systemreboot – blog
exiftool.el வெளியீடு
மார். 2, 2017
இது exiftool.el வெளியீட்டிற்கான பொது அறிவிப்பு. exiftool.el ExifTool யை emacs lisp யிலிருந்து பயன்படுத்துவதற்கான நிரலகமாகும். ExifTool EXIF, XMP, IPTC மற்றும் பல்வேறு மேல்நிலை தரவு வடிவங்களை எழுதவும் படிக்கவும் பயன்படும் கட்டளை வரி மென்பொருளாகும்.
Tags: மென்பொருள், கட்டற்ற_மென்பொருள்
வெளியே இருக்கும்போது நீரில்லாமல் மிதிவண்டி காற்றுப்பையில் துளையைக் கண்டுபிடிப்பது
டிச. 7, 2016
வெளியே இருக்கும்போது மிதிவண்டி காற்றுப்பையில் துளையைக் கண்டுபிடிப்பதற்கு நீர் கிட்டாது. அப்போது காற்றுப்பையை மணல் மேல் வைத்துக் காற்று வெளியேறும் இடத்திலிருந்து தூசி பறப்பதை வைத்துத் துளையைக் கண்டுபிடிக்கலாம்.
Tags: மிதிவண்டி
Manufacturing Consent வாசிப்பு
அக். 26, 2016
இரண்டு வாரங்களுக்கு முன், அக்டோபர் 15 அன்று, IISc Concern யில் எட்வர்ட ஹெர்மேன் மற்றும் நோம் சோம்சுக்கியின் Manufacturing Consent யிலுருந்து முதல் அதிகாரத்தைப் படித்தோம். அதில் செய்தி நிறுவனங்கள் எவ்வாறு அரசுக்கும் அதிகாரமுடையோர்க்கும் பாரபட்சமாக செயல்படுகின்றன என்று எடுத்துரைத்துள்ளனர். இது அவர் கூறும் ஐந்து காரணிகள் பற்றின சிறுகுறிப்பு.
Tags: அரசியல்
திருச்சியில் FSFTN முகாம்
அக். 10, 2016
செப்டம்பர் 30 யிலிருந்து அக்டோபர் 2 வரை கட்டற்ற மென்பொருள் இயக்கம் தமிழ் நாடு திருச்சியில் நடத்திய முகாமுக்குச் சென்றிருந்தேன். அதைப் பற்றி ஒரு சிறிய கட்டுரை.
Tags: கட்டற்ற_மென்பொருள், fsftn, திருச்சி
ebay noscript திரையை நீக்க பயனர் உரைநிரல்
ஆக. 30, 2016
ebay யில் noscript திரையை நீக்கி javascript இல்லாமல் உலாவ அனுமதிக்கும் greasemonkey பயனர் உரைநிரல்…
Tags: javascript, மென்பொருள், greasemonkey
ஒற்றை வரி bash கடவுத்தொடர் தேரி
ஜூலை 27, 2016
கடவுத்தொடர் தேர்ந்தெடுக்க ஒற்றை வரி bash கட்டளை – coreutils தொகுப்பிலுள்ள shuf நிரல் இதைச் சாத்தியமாக்குகிறது.
Tags: மென்பொருள், bash
IISc மாணவர் சேர்க்கைக்கு ஆதார் கட்டாயம்
ஜூலை 25, 2016
உச்ச நீதி மன்றத் தீர்ப்புக்குப் புறம்பாக, இக்கல்வியாண்டில், மாணவர் சேர்க்கைக்கு ஆதார் அடையாள அட்டையை IISc கட்டாயமாக்கியுள்ளது.
Tags: ஆதார், அந்தரங்கம், iisc
ஹூத் ஹூத் புயல் – செயற்கைகோள் படம்
அக். 16, 2014
அக்டோபர் 11 அன்று பெங்களூரில் பெற்ற ஹூத் ஹூத் புயல் APT செயற்கைகோள் படம்…
Tags: வானொலி, செயற்கைகோள், rtlsdr, மென்பொருள்_வானொலி, வானிலை
கோவையில் பரிவேடம் – ஆகஸ்ட் 3, 2012
ஆக. 12, 2012
கோவையில் ஆகஸ்ட் 3, 2012 அன்று பரிவேடம் ஒன்று தோன்றியது. இது எனது நண்பன் உதயக் குமார் எடுத்தப் புகைப்படம்.
Tags: வானிலை
வரிச்சீர் ஓட்டம்
நவ. 16, 2011
அண்டம் வரிச்சீர் ஓட்டமாக இருந்து கடவுள் அதைக் கலக்குபவராக இருந்தால், அவரால் அதை மறுபக்கம் கலக்கிக் காலத்தைப் பின்னோக்கிச் செலுத்த முடியுமா?