வள்ளுவன் வாக்கு

வள்ளுவன் வாக்கு

Published by Arun Isaac on

Tags: திருக்குறள், வரைகதை

காட்சி 1: திருவள்ளுவர் "எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு" எனக் கூறுகிறார். காட்சி 2: அதற்கு ஒருவன் "அதாவது, உம் வாக்கையும் ஆராய்ந்து தான் கொள்ள வேண்டும், அல்லவா?" என மறுமொழிகின்றான்.

வள்ளுவன் தெய்வப்புலவனே ஆயினும் அவன் ஒன்றும் கொம்பன் அல்லன். உம் அறிவையும் பயன்படுத்துக.

படம் வரைந்த என் துணைவி நர்தினிக்கு நன்றி.