systemreboot – blog
guile வலை வழங்கியை இயங்கிக்கொண்டிருக்கும்போதே REPL மூலம் மாற்றியமைப்பது
Feb 27, 2023
guile வலை வழங்கியை இயங்கிக்கொண்டிருக்கும்போதே REPL மூலம் மாற்றியமைப்பது எப்படி?
Tags: lisp, scheme, மென்பொருள்
சிம்ரன் பின் SPQR
Feb 23, 2023
துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படத்தில் ரோமாபுரியின் SPQR சின்னமும் கழுகும் முன் சிம்ரன் தோன்றுவார்.
Tags: திரைப்படம், தமிழ்த்திரைப்படம்
G-கோவையால் உரைநிரல் அமர்த்து
Jan 2, 2023
உரைநிரல்களை Guix G-கோவையால் அமர்த்துக. ஏன்? எப்படி?
Tags: lisp, scheme, guix, மென்பொருள்
Guile உடன் இலண்டனில் வீடுத் தேடல்
Dec 18, 2022
இலண்டனில் வாடகைக்குச் சரியான வீட்டைக் கண்டறிய ஒரு Guile உரைநிரல். Guile நடைமுறைக்கு ஒவ்வாத மொழி என்றுச் சொன்னதெவர்!
Tags: இலண்டன், lisp, scheme, மென்பொருள்
தமிழ் வட்டார அமைப்பில் (locale) ஓரகல எழுத்துரு (monospace font)
Sep 17, 2022
தமிழ் வட்டார அமைப்பில் ஆங்கில ஓரகல எழுத்துருக்கள் சரியாக தோன்றுவதில்லை. அதைச் சரி செய்வதெப்படி?
Tags: தமிழ்
நெதர்லாந்து பயணம்
Jul 10, 2020
சென்ற நவம்பர் NL-RSE 2019 மாநாட்டிற்காக ஆம்சடர்டாம் சென்றிருந்தேன். இது தான் நான் முதன்முறையாக ஐரோப்பாவிற்குச் சென்றது. ஐரோப்பிய கட்டற்ற மென்பொருள் நண்பர்களைச் சந்திக்க இயன்றது. ஐரோப்பாவின் உயரிய நிலை கண்டு வியந்தேன். இது ஒரு பயணக்கதை.
Tags: பயணம், ஆம்சடர்டாம், ஐரோப்பா
கணினியில் தமிழ்
Mar 30, 2019
கணினிக்கலையில் தமிழ் பயன்பாட்டை அதிகரிக்க தேவையான முயற்சிகள் பற்றி சிலக் கருத்துகள்.
Tags: தமிழ்
திருச்சியில் FIST முகாம் 2017 – எனது கண்ணோட்டம்
Aug 23, 2017
ஆகஸ்ட் 12 யிலிருந்து 15 வரை தமிழ்நாட்டுக் கட்டற்ற மென்பொருள் இயக்கமும் திருச்சி கட்டற்ற அறிவியல் தொழில்நுட்ப இயக்கமும் திருச்சியில் நடத்திய முகாமிற்குச் சென்றிருந்தேன். அங்கு என் அனுபவத்தைப் பற்றி இது ஒரு இடுகை.
Tags: கட்டற்ற_மென்பொருள், fsftn, திருச்சி
exiftool.el வெளியீடு
Mar 2, 2017
இது exiftool.el வெளியீட்டிற்கான பொது அறிவிப்பு. exiftool.el ExifTool யை emacs lisp யிலிருந்து பயன்படுத்துவதற்கான நிரலகமாகும். ExifTool EXIF, XMP, IPTC மற்றும் பல்வேறு மேல்நிலை தரவு வடிவங்களை எழுதவும் படிக்கவும் பயன்படும் கட்டளை வரி மென்பொருளாகும்.
Tags: மென்பொருள், கட்டற்ற_மென்பொருள்
வெளியே இருக்கும்போது நீரில்லாமல் மிதிவண்டி காற்றுப்பையில் துளையைக் கண்டுபிடிப்பது
Dec 7, 2016
வெளியே இருக்கும்போது மிதிவண்டி காற்றுப்பையில் துளையைக் கண்டுபிடிப்பதற்கு நீர் கிட்டாது. அப்போது காற்றுப்பையை மணல் மேல் வைத்துக் காற்று வெளியேறும் இடத்திலிருந்து தூசி பறப்பதை வைத்துத் துளையைக் கண்டுபிடிக்கலாம்.
Tags: மிதிவண்டி