மென்பொருள்

git-bug: பயன்படுத்துவது எப்படி?

மார். 25, 2026

git-bug என்னும் இணையமில்லா நிலையிலும் இயங்கும் பரவலாக்கப்பட்ட வழு குறிப்பகத்தைப் (distributed offline-first issue tracker) பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன். அதைப் பயன்படுத்துவது எப்படி? இது ஒருச் சிறிய குறிப்பு.

Tags: git, மென்பொருள்

Guix G-கோவைகளுடன் முனை-முனை சோதனைகள்

செப். 10, 2025

வெவ்வேறு நிரலாக்க மொழியில் இயற்றப்பட்ட நிரல்களைக் கொண்டு முனை-முனை சோதனைகளை அமைப்பது கடுப்பு. பல நேரம் Docker கலன்களைக் கொண்டு வருவதைத் தவிர வேறு வழியில்லை. ஒரு வேளை வேறு நல்ல வழியிருக்குமோ? அது Guix ஆக இருக்குமோ (ஆமாம்!)?

Tags: guix, மென்பொருள், scheme, lisp

with-imported-modules யும் பிறவும்

ஆக. 31, 2025

G-கோவைகளில் எங்கும் இருக்கும் with-imported-modules என்னது? use-modules இருக்கும் போது அது எதற்குத் தேவை?

Tags: guix, மென்பொருள், scheme, lisp

தான்தோன்றி G-கோவை உரைநிரல் ஓரம் சீர்ப்படுத்து

ஆக. 28, 2025

தான்தோன்றி G-கோவை உரைநிரல்களை வழுநீக்க ஒருச் சிறு குறிப்பு!

Tags: guix, மென்பொருள், scheme, lisp

செலுத்திப் பிணையங்கள்—ஒரு அறிமுகம்

ஜூன் 30, 2025

செலுத்திப் பிணையங்கள் பெரும்பான்மை நிரல்மொழிகளின் கோவை மையத்தன்மையிலிருந்துத் தப்ப உதவும் புதியதோர் கணிப்பு முறை. அதற்குச் சிறியதோர் அறிமுகம் இது.

Tags: மென்பொருள், செலுத்திப் பிணையம்

G-கோவைகள் Makeயை வெல்லுமா?

ஏப். 14, 2025

Guixயின் G-கோவைகளுடன் Makeயை விடச் சிறந்த நிரல்பெயர்ப்புக் கருவியை (build tool) அமைக்க இயலுமா? அத்தகைய நிரல்பெயர்ப்புக் கருவி எவ்வாறு இருக்கும்?

Tags: மென்பொருள், guix, lisp, scheme

ஆங்கிலத்தில் பரவலான முதல் 1650 சொற்களுடைய அச்சிடத்தகு ஷேவியன் அகரமுதலி

மார். 29, 2025

ஆங்கிலத்தில் பரவலான முதல் 1650 சொற்களுடைய, ஷேவியன் வரிவடிவம் கற்று அன்றாட வாழ்வில் பயன்படுத்த உதவும், அச்சிடத்தகு ஷேவியன் அகரமுதலி

Tags: மென்பொருள், ஷேவியன்

மறையாக்கப்பட்ட மின்மடல்களை notmuch உடன் அகவரிசைப்படுத்தல்

மே 21, 2024

மறையாக்கப்பட்ட மின்மடல்களைத் தேடலுக்காக notmuch உடன் அகவரிசைப்படுத்தல்

Tags: மென்பொருள்

ஒத்துழையா HPC மேலாண்மையுடனும் Guix பயன்படுத்துவது—இறுதித் தீர்வு

பிப். 11, 2024

சற்றும் ஒத்துழையா HPC மேலாண்மையுடனும் Guix பயன்படுத்த இறுதிக் கட்டத் தீர்வு.

Tags: guix, மென்பொருள்

guile வலை வழங்கியை இயங்கிக்கொண்டிருக்கும்போதே REPL மூலம் மாற்றியமைப்பது

பிப். 27, 2023

guile வலை வழங்கியை இயங்கிக்கொண்டிருக்கும்போதே REPL மூலம் மாற்றியமைப்பது எப்படி?

Tags: lisp, scheme, மென்பொருள்

G-கோவையால் உரைநிரல் அமர்த்து

ஜன. 2, 2023

உரைநிரல்களை Guix G-கோவையால் அமர்த்துக. ஏன்? எப்படி?

Tags: lisp, scheme, guix, மென்பொருள்

Guile உடன் இலண்டனில் வீடுத் தேடல்

டிச. 18, 2022

இலண்டனில் வாடகைக்குச் சரியான வீட்டைக் கண்டறிய ஒரு Guile உரைநிரல். Guile நடைமுறைக்கு ஒவ்வாத மொழி என்றுச் சொன்னதெவர்!

Tags: இலண்டன், lisp, scheme, மென்பொருள்

Older posts