என்னைப் பற்றி

நான் அருண் ஐசக். நான் இந்திய அறிவியல் நிறுவனத்திலிருந்து கணிப்பிய அறிவியலில் எனது முனைவர் பட்டத்தைப் பெற்றேன். எனக்குக் கட்டற்ற மென்பொருள், lisp/scheme நிரலாக்க மொழிகள், மின்னணுவியல், தொழில்சாரா வானொலி ஆகியவற்றில் ஆர்வம் உண்டு.

மின்னஞ்சல்
arunisaac@systemreboot.net
PGP
பொதுத் திறவியைப் பதிவிறக்குக.
Key ID
2E25EE8B61802BB3
Fingerprint
7F73 0343 F2F0 9F3C 77BF 79D3 2E25 EE8B 6180 2BB3
தொழில்சாரா வானொலி அழைப்புக் குறி
VU3VJF
github.png GitHub
arunisaac