வரிச்சீர் ஓட்டம்

வரிச்சீர் ஓட்டம்

Published by Arun Isaac on

In other languages: English

Tags: சிந்தனை, இயற்பியல்

அண்டம் வரிச்சீர் ஓட்டமாக இருந்து கடவுள் அதைக் கலக்குபவராக இருந்தால், அவரால் அதை மறுபக்கம் கலக்கிக் காலத்தைப் பின்னோக்கிச் செலுத்த முடியுமா?

இது என் நண்பன் ஹரி பிரஸாத் கோகுலிடம் கொண்ட ஒரு சிறிய உரையாடல்.

நான்
அண்டம் வரிச்சீர் ஓட்டமாக இருந்து கடவுள் அதைக் கலக்குபவராக இருந்தால், அவரால் அதை மறுபக்கம் கலக்கிக் காலத்தைப் பின்னோக்கிச் செலுத்த முடியுமா?
ஹரி
ஒரு வேளை, இடையில் எங்கேயோ, எத்தனை முறை கலக்கினார் என்பதை மறந்திருப்பார்.

வரிச்சீர் ஓட்டம் பற்றி அறியவும் இவ்வுரையாடலின் சூழமைப்பைப் புரிந்துக் கொள்ளவும், இந்த வியத்தகு நிகழ்படத்தைக் காணவும்: https://www.youtube.com/watch?v=p08_KlTKP50