கோவையில் பரிவேடம் – ஆகஸ்ட் 3, 2012

கோவையில் பரிவேடம் – ஆகஸ்ட் 3, 2012

Published by Arun Isaac on

In other languages: English

Tags: வானிலை

கோவையில் ஆகஸ்ட் 3, 2012 அன்று பரிவேடம் ஒன்று தோன்றியது. இது எனது நண்பன் உதயக் குமார் எடுத்தப் புகைப்படம்.

ஞாயிற்றைச் சுற்றி பரிவேடம். முன்னணியில் தென்னை மரங்கள் சில தெரிகின்றன.

Figure 1: கோவையில் ஆகஸ்ட் 3, 2012 அன்று தோன்றிய பரிவேடம்

கோவையில் ஆகஸ்ட் 3, 2012 அன்று பரிவேடம் ஒன்று தோன்றியது. இது எனது நண்பன் உதயக் குமார் எடுத்தப் புகைப்படம்.

இப்பரிவேடத்தைப் பற்றி The Hindu நாளிதழில் ஆகஸ்ட் 4, 2012 அன்று வெளிவந்த செய்தியரிக்கை…

http://www.thehindu.com/news/cities/Coimbatore/article3726427.ece